Friday 15 June 2012

♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் 

♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் 

♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் 

♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் 

♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர் 

♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி இடம் : அசோக்நகர் 

♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். 

♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) 05.07.2012 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00மணி சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கலந்தாய்வு நடத்துவதற்கு இடவசதி செய்யப்படும். 

♣ முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு 11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர் 




MyFreeCopyright.com Registered & Protected