Saturday 30 June 2012


மூவகை சான்றுகளை ஜனவரி 2013ல் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் வழங்கிடவேண்டும் அரசாணை வெளியீடு.jäœeh£oYŸs mid¤J muR¥ gŸëfŸ, muR cjé bgW« gŸëfŸ, Raã k‰W« bk£ç¡Fnyõ‹ gŸëfëš 6-« tF¥ò gæY« mid¤J khzt, khzéa®fS¡F« rh¢ rh‹W, ÏU¥Ãl¢ rh‹W k‰W« tUkhd¢ rh‹W M»a _tif¢ rh‹Wfis 2012-2013 M« fšéah©onyna tH§»l nt©L« vd muR Miz (gštif) v© 184 tUthŒ (t.ã) 3(2)) Jiw ehŸ 5.6.2012. murhizæš Miz tH§f¥g£LŸsJ.

mj‹go mid¤J muR¥ gŸëfŸ, muR cjé bgW« gŸëfŸ, Raã k‰W« bk£ç¡Fnyõ‹ gŸëfëš 6-« tF¥ò gæY« mid¤J khzt, khzéa®fëläUªJ« rh¢ rh‹W, ÏU¥Ãl¢ rh‹W k‰W« tUkhd¢ rh‹W M»a _tif¢ rh‹WfS¡fhd kD¡fis cça got¤Ânyh mšyJ btŸis¤ jhënyh jahç¤J, njitahd rh‹whtz§fSl‹ bjhl®òila gŸë¤ jiyik MÁça® gŸë MSif¡F£g£l t£lh£Áaçl‹ neçilahf bfhL¡f nt©L«.

t. v©
mYty®
brŒa nt©oa gâ
fhy«
1
bjhl®òila gŸë¤ jiyik MÁça®fŸ
j§fŸ gŸëæš 6M« tF¥ò khzt®fëläUªJ _tif¢ rh‹¿jœ tH§f¤ njitahd kD¡fis cça Mtz§fSl‹ bg‰W bjhl®òila t£lh£Áa®fS¡F mD¥g nt©L«
#&‹, #&iy k‰W« Mf°£ 2012-¡FŸ jiyik MÁça®fŸ Ko¤Âl nt©L«
2
bjhl®òila t£lh£Áa®fŸ k‰W« tUthŒ mYty®fŸ
 cça érhuiz nk‰bfh©L c©ik j‹ikia m¿ªJ ãiyahd rhÂ, tUkhd« k‰W« FoæU¥ò rh‹Wfis tUthŒ mYty®fŸ _y« jah® brŒa nt©L«
br¥l«g®, m¡nlhg® k‰W« et«g® 2012-¡FŸ Ko¤Âl nt©L«
3
bjhl®òila jiyik MÁça®fël« ó®¤Â brŒa¥g£l rhÂ, tUkhd« k‰W« FoæU¥ò rh‹Wfis x¥gil¤jš
or«g® 2012
4
bjhl®òila gŸë¤ jiyik MÁça®fŸ
rhÂ, tUkhd« k‰W« FoæU¥ò rh‹Wfis 6M« tF¥ò gæY« khzt/khzéa®fël« tH§Fjš
#dtç 2013

அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 30 : தமிழக அரசு ஊழியர்களின் நலனை பேணும் வகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "1.4.2012  முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ  மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ  மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்  சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஜுலை) 13-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான உத்தேச கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


பணிநிரவல் கவுன்சிலிங்
1
ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி)
மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2
16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்)
மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்

இடமாறுதல் கவுன்சிலிங்
3
23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங்
அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்
4
24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங்
வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்
5
27-ந் தேதி (வெள்ளி)
ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6
30-ந் தேதி (திங்கள்)
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

MyFreeCopyright.com Registered & Protected