TNHHSGTAKGI

சங்க செயல்பாடுகள்


பயிற்சி பட்டறை 
ஆசிரியர்கள் பயிற்சி பட்டறையில் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னால் முதன்மை கல்வி அலுவலர் திரு . பாஸ்கரன் சிறப்பு அழைப்பளாராக அழைக்கப்பட்டார் . அவர் தன்னம்பிக்கை யின் அவசியம் மற்றும் அதை வளர்த்துக்கொள்ளும் விதம் பற்றி சிறப்புரை ஆற்றினார் நம் TNHHSGTA பொதுச்செயலாளர் திரு.P.K.வீராசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்







No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected