Wednesday 23 May 2012


+2 மதிப்பெண் சான்றிதழ் 30ம் தேதி முதல் விநியோகம்

பிளஸ் 2-க்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் வரும் 30ம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்‌கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய பள்ளியில் மதிப்பெண் பட்டியல் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

MyFreeCopyright.com Registered & Protected